Thursday, February 24, 2011

Ennamo Yedho(Tamil Version) - Ko Tamil movie lyrics


Movie: Ko
Music: Harris Jayaraj
Singer(s): Aalaap Raju, Prasanthini


என்னமோ ஏதோ… எண்ணம் திரளுது கனவில்.. வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள்  இருளுது நனவில்...
என்னமோ  ஏதோ… முட்டி முளைக்குது மனதில்.. வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு அவிழுது  கொடியில்..
ஏனோ  குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேடை.. ஓ ஓ.. உருவமில்லா உருவமில்லா நாளை,
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேடை.. ஓ ஓ.. அரைமனதை விடியுது என் காலை...
என்னமோ ஏதோ.. மின்னி மறையுது  விழியில்.. அந்தி அகலுது வழியில்.. சிந்தி சிதறுது விழியில்..
என்னமோ ஏதோ.. சிக்கி தவிக்குது மனதில்.. ரெக்கை விரிக்குது கனவில்..விட்டு பறக்குது தொலைவில்..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேடை.. ஓ ஓ..உருவமில்லா உருவமில்லா நாளை,
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேடை.. ஓ ஓ.. அரைமனதை விடியுது நாளை..
நீயும் நானும் எந்திரமா, யாரோ செய்யும் மந்திரமா, பூவே...
முத்தமிட்ட மூச்சு காற்றில், பட்டு பட்டு கேட்டு போனேன், பக்கம் வந்து
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டி போனேன்..
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்,
அழைக்காதே  பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்.
சிரிப்பால் என்னை நீ சிதைத்தாய் போதும்…
ஏதோ..  எண்ணம்  திரளுது கனவில்.. வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள் இருளுது நனவில்.
என்னமோ ஏதோ… முட்டி முளைக்குது மனதில்.. வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு அவிழுது கொடியில் ..
நீயும் நானும் எந்திரமா, யாரோ செய்யும் மந்திரமா, பூவே... 
Lets go.. wow.. wow..உங்களின் தமிழச்சி.. என்னமோ ஏதோ you’re looking too black, மறக்க முடியலையே என் மனம்  அன்று..
உன் மனசோ lovely, இப்படியே இப்போ உன் அருகில் வந்து சேரவா  இன்று.
lady looking like a cindrella cindrella, naughty look-u விட்ட தென்றலா...
lady looking like a cindrella cindrella, என்னை வட்டம் இடும் வெண்ணிலா...
lady looking like a cindrella cindrella, naughty look-u விட்ட தென்றலா...
lady looking like a cindrella cindrella, என்னை வட்டம் இடும் வெண்ணிலா...
சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசியம் ஏனோ...
சத்த சத்த நெரிசலில் உன் சொல் சத்தம் அறியும் அதிசயம் ஏனோ...
கனா காண  தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ…
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ...
நிழலை திருடும் மழலை நானோ...


Thanks for giving us support on Lyrics... 
We are really interesting with Contributors on Lyrics:  www.sidzz.net/music

No comments:

Post a Comment